TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட கடற்கணை – சய்னியா

March 14 , 2021 1262 days 560 0
  • உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட “மேம்படுத்தப்பட்ட இலகுரக கடற்கணை - சய்னியா” என்பதின் (Advanced Light Torpedo (TAL) Shyena) முதலாவது சோதனையானது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
  • இது இந்தியக் கடற்படையில் இலியுஷின் I1-38 (Ilyushin Il-38) என்ற ரோந்து விமானத்திலிருந்துச் செலுத்தப் பட்டது.
  • TAL – சய்னியா என்பது கடல்சார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தினால் (NSTL - Naval Science and Technological Laboratory) மேம்படுத்தப்பட்ட ஒரு நீர்மூழ்கி எதிர்ப்புக் கடற்கணையாகும்.
  • NSTL என்பது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் ஒரு ஆய்வகம் ஆகும்.
  • இந்தியாவில் இதுபோன்ற ஒரு சோதனை நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும்.
  • TAL சய்னியா ஆனது பொருத்தப்பட்ட இகுரக விமானத்திலிருந்துச் செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்