TNPSC Thervupettagam

உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தி – இந்தியா

June 4 , 2022 905 days 470 0
  • 2014-15 நிதியாண்டில் இருந்து உள்நாட்டு கச்சா எண்ணெய் உற்பத்தியானது சரிவைச் சந்தித்து வருகிறது.
  • இது 2022 ஆம் நிதியாண்டில் வெறும் 28.4 மில்லியன் டன்களாக (MT) குறைந்துள்ளது.
  • இது 1994 ஆம் நிதியாண்டிற்குப் பிறகு பதிவான மிகக் குறைவான அளவாகும்.
  • 2021-22 ஆம் ஆண்டில் பதிவான உற்பத்தியானது 1995 ஆம் நிதியாண்டில் பதிவான 32.2 மெட்ரிக் டன்னில் இருந்து 11.8 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்