TNPSC Thervupettagam

உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

February 8 , 2025 15 days 71 0
  • இந்தியாவின் உள்நாட்டு விமானங்கள் ஆனது 2024 ஆம் ஆண்டில் சுமார் 86.4 சதவீத அளவில் பயணிகள் எண்ணிகையினை எட்டின என்பதோடு இது உலகளவில் மிகவும் உயர்ந்தபட்ச எண்ணிக்கை யாகும்.
  • இது இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்த அமெரிக்கா (84.1 சதவீதம்) மற்றும் சீனாவை (83.2 சதவீதம்) விஞ்சியது.
  • பிரேசில் சுமார் 81.9 சதவீதப் பயணிகள் எண்ணிக்கையுடன் நான்காவது இடத்தைப் பிடித்தது.
  • அதைத் தொடர்ந்து 81.8 சதவீதத்துடன் ஆஸ்திரேலியாவும், 78 சதவீதத்துடன் ஜப்பான் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்