TNPSC Thervupettagam

உள்நாட்டுப் பண மதிப்புப் பயன்பாட்டு அமைப்பு

July 22 , 2023 493 days 239 0
  • இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் மத்திய வங்கி (CBUAE) ஆகியவை இரு நாடுகளுக்கு இடையிலானப் பரிவர்த்தனைகளுக்கு உள்நாட்டுப் பண மதிப்புகளைப் பயன்படுத்தச் செய்வதனை வலுப்படுத்துவதற்கான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoU) கையெழுத்திட்டுள்ளன.
  • இது உள்நாட்டுப் பண மதிப்புப் பயன்பாட்டு அமைப்பினை (LCSS) உருவாக்குவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது அனைத்து நடப்புக் கணக்குப் பரிவர்த்தனைகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட மூலதன கணக்குப் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்