TNPSC Thervupettagam

உள்ளக மதிப்பீட்டுக் கட்டமைப்புடன் இணங்காத குவாண்டம் அமைப்பு

October 12 , 2024 72 days 78 0
  • உள்ளக மதிப்பீட்டுக் கட்டமைப்புடன் இணங்காத குவாண்டம் தொடர்புகளை அளவிடச் செய்வதற்கும் மதிப்பிடுவதற்கும் உலகளாவிய தரநிலை சாத்தியமில்லை என்பதை அறிவியலாளர்கள் நிரூபித்துள்ளனர்.
  • உள்ளக மதிப்பீட்டுக் கட்டமைப்புடன் இணங்காத குவாண்டம் அமைப்பு என்பது ஒளியை விட வேகமாகத் தொடர்பு கொள்ள அனுமதிக்காத, தொலைதூர இயற்பியல் பொருட்களுக்கு இடையே உள்ள ஒரு விசித்திரமான தொடர்பை விவரிக்கிறது.
  • இந்தப் புதிய ஆராய்ச்சி ஆனது உள்ளகக் கட்டமைப்புடன் இணங்காத குவாண்டம் தொடர்புகளின் சாத்தியமானப் பயன்பாடுகளை விரிவுபடுத்துகிறது.
  • இவை ஏற்கனவே பாதுகாப்பான தகவல் தொடர்பு, சீரற்ற எண் உருவாக்கம் மற்றும் குறியாக்க விசை உருவாக்கம் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.
  • பாதுகாப்பான தகவல்தொடர்பு, சீரற்ற எண் வழங்கீடு மற்றும் இணைய சங்கேத (கிரிப்டோகிராஃபிக்) குறியீடு உருவாக்கத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளக மதிப்பீட்டுக் கட்டமைப்புடன் இணங்காத குவாண்டம் அமைப்புகள் பயன்படுத்தப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்