TNPSC Thervupettagam

உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் - முதலாவது திருநங்கை வெற்றி

January 4 , 2020 1660 days 991 0
  • தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, எதிர்க்கட்சியான திமுக கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் திருநங்கை ஒருவர் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • இத்தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு நகரில் 30 வயதான ரியா வெற்றி பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்