உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் - முதலாவது திருநங்கை வெற்றி
January 4 , 2020 1843 days 1060 0
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, எதிர்க்கட்சியான திமுக கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்தும் திருநங்கை ஒருவர் ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
இத்தேர்தலில் நாமக்கல் மாவட்டத்தின் திருச்செங்கோடு நகரில் 30 வயதான ரியா வெற்றி பெற்றுள்ளார்.