TNPSC Thervupettagam

உள்ளாட்சித் தேர்தல்களில் EVM இயந்திரங்கள்

January 27 , 2025 27 days 68 0
  • தமிழ்நாட்டில் உள்ள 28 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் இந்த தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் (EVM) பயன்படுத்தி மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம மட்டங்களில் தங்கள் மன்ற/வார்டு உறுப்பினர்களையும், அவர்களின் பஞ்சாயத்துத் தலைவர்களையும் தேர்ந்தெடுக்க இயலும்.
  • வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பதவிக் காலம் ஆனது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முடிவடைகிறது.
  • தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் (TNSEC) ஆனது, இங்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக இந்த மாவட்டங்களில் படிப்படியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
  • உள்ளாட்சி அமைப்புகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தச் செய்வதற்கான சோதனைத் திட்டம் ஆனது 2019 ஆம் ஆண்டில் மேல்புறம் பஞ்சாயத்து ஒன்றியத்தில் நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்