TNPSC Thervupettagam

உள்ளூர் மக்களுக்கான ஒதுக்கீடு – கர்நாடகா

March 17 , 2020 1625 days 511 0
  • அனைத்துப் பிரிவுகளிலும் உள்ளூர் மக்களுக்கு (கன்னட மொழி பேசும்) வேலைவாய்ப்புகளில் 80% இடஒதுக்கீடு வழங்குமாறு கர்நாடக அரசு தனியார் நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
  • தனியார் துறையில் தொகுதி ‘சி’ மற்றும் தொகுதி ‘டி’ ஆகிய பணிகளில் உள்ளூர் மக்களுக்கு 100% ஒதுக்கீடு வழங்குவதற்காக 1961 ஆம் ஆண்டு கர்நாடகத் தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணைகள்) விதிகளை அம்மாநில அரசு ஏற்கனவே திருத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்