TNPSC Thervupettagam

உள்ளூர் மாநில இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புச் சட்டம் – ஹரியானா

February 1 , 2022 902 days 430 0
  • இந்தச் சட்டமானது மாதம் 30,000 ரூபாய்க்கும் குறைவான ஊதியமுள்ள தனியார் துறை வேலைகளில் உள்ளூர் மாநில இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு வழங்குகிறது.
  • இந்தச் சட்டமானது 10 ஆண்டுகள் வரை நடைமுறையில் இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்