TNPSC Thervupettagam

உள்வரவு மற்றும் வெளிப்போக்கு அந்நிய நேரடி முதலீட்டுப் போக்குகள் 2023

September 17 , 2023 434 days 286 0
  • இந்திய நிறுவனங்களின் மொத்த வெளிப்போக்கு நேரடி முதலீடுகள் 2023 ஆம் நிதி ஆண்டில் சுமார் 19.46% ஆக அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது.
  • வெளிப்போக்கு நேரடி முதலீடு (ODI) என்பது ஒரு உள்நாட்டு நிறுவனம் அதன் செயல்பாடுகளை வெளிநாட்டிலும் மேற்கொள்ளும் வகையில் விரிவுபடுத்துகின்ற ஒரு வணிக உத்தி ஆகும்.
  • இது அந்நியத் தொகுப்பு முதலீட்டில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
  • இந்திய நிறுவனங்களின் வெளிப்போக்கு நேரடி முதலீட்டின் (ODI) மிகப்பெரியப் பயனாளியாக சிங்கப்பூர் திகழ்ந்தது.
  • வரிச் சலுகைகளுக்குப் புகழ் பெற்ற பெர்முடா, ஜெர்சி, சைப்ரஸ் ஆகிய நாடுகள் இந்திய வெளிப்போக்கு நேரடி முதலீட்டினைப் பெற்ற முதல் 10 நாடுகளில் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்