TNPSC Thervupettagam

உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச சங்கம் விருது

January 24 , 2022 912 days 468 0
  • 2021 ஆம் ஆண்டில் வாஷிங்டன் தெற்காசியத் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென்னுக்கு சர்வதேச உழைக்கும் வர்க்கப் பெண்கள் சங்கம் விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இவரது ‘ஆர்யா 2’ என்ற நிகழ்ச்சிக்காக ஒரு தொலைக்காட்சித் தொடரில் தான் ஏற்று நடித்த ஒரு பெண் கதாபாத்திரத்தின் சிறந்த நடிப்பிற்காக இவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது.
  • ஆர்யா 2 தொடர் ராம் மத்வானி என்பவரால் உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்  ஒளிபரப்பானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்