TNPSC Thervupettagam

உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது

February 20 , 2023 517 days 276 0
  • இந்த விருதினை நடனம், இசை, நாடகம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் சில கலைஞர்களுக்குச் சங்கீத நாடக அகாடமி வழங்குகிறது.
  • வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த 19 கலைஞர்கள் இந்த விருதினைப் பெற்றனர்.
  • தற்போது  2019, 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
  • இது 40 வயதிற்குட்பட்டக் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
  • ஒவ்வோர் ஆண்டும், 33க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு இந்த விருது வழங்கப் படுகிறது.
  • உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருதானது 2006 ஆம் ஆண்டு முதல் வழங்கப் பட்டு வருகிறது.
  • மத்தியக் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் அவர்கள் இந்த விருதுகளை வழங்கினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்