TNPSC Thervupettagam

ஊடுருவ இயலாத குவாண்டம் தகவல் தொடர்பு

February 8 , 2022 930 days 543 0
  • அகமதாபாத்திலுள்ள விண்வெளி பயன்பாட்டு மையம் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தைச் சேர்ந்த சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு குவாண்டம் கட்டமைப்பினை வெற்றிகரமாக நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
  • இவர்கள் ஒரு நிகழ்நேர முதன்மை குவாண்டம் வழங்கீட்டினைப் பயன்படுத்தி 300 மீ இடைவெளியில் அமைந்த இரு இடங்களுக்கு இடையே ஊடுருவே இயலாத ஒரு தகவல் தொடர்பினை மேற்கொண்டனர்.
  • குவாண்டம் தகவல் தொடர்பானது வேற்று நிறுவனம் ஒன்றினால் மறைகுறியாக்கம் செய்யவோ (அ) அதனுள் ஊடுருவவோ இயலாத உயர்மட்டக் குறியீடு மற்றும் குவாண்டம் குறியாக்கத்தினைக் கொண்டு இரு பகுதிகளை இணைப்பதற்கான மிக பாதுகாப்பான வழிமுறைகளாகும்.
  • குவாண்டம் தகவல் தொடர்பில் ஒருவர் ஒரு செய்தியை முடக்க முயற்சித்தால், இந்தத் தொழில்நுட்பம் அந்தச் செய்தியை, அனுப்புநரை எச்சரிக்கும் வகையில் மாற்றி அமைத்து அல்லது நீக்கும் வகையிலான அதன் படிவத்தை மாற்றுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்