TNPSC Thervupettagam

ஊதா திருவிழா 2023

January 9 , 2023 558 days 343 0
  • ‘ஊதா திருவிழா: பன்முகத் தன்மையினைக் கொண்டாடுதல்’ எனப்படும் இந்தியாவின் முதல் வகையான உள்ளடக்க அம்சத் திருவிழாவானது கோவாவில் தொடங்கப்பட்டது.
  • இந்த மூன்று நாட்கள் அளவிலான திருவிழாவானது "அனைவரையும் வரவேற்கும் வகையிலான மற்றும் உள்ளார்ந்த உலகினை உருவாக்கச் செய்வதற்காக நாம் எவ்வாறெல்லாம் ஒன்றிணையலாம்" என்பதை வெளிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஊதா திருவிழாவானது, கோவாவின் சமூக நலன் மற்றும் பொழுதுபோக்கு சங்கத்தின் இயக்குநரகத்துடன் இணைந்து கோவா மாநில அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆணையத்தினால் நடத்தப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்