ஊதிய இழப்பீட்டுத் திட்டம்
October 10 , 2018
2331 days
701
- மாநிலத்தின் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊதிய இழப்பீட்டுத் திட்டத்தை வழங்கும் முதல் இந்திய மாநிலமாக அசாம் திகழ்கிறது.
- கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்த ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து துணைப் பொருட்களை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
- இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.12,000 ஆனது 4 தவணைகளில் வழங்கப்படும். இதனுடன் மகப்பேறு விடுப்பும் வழங்கப்படும்.
Post Views:
701