TNPSC Thervupettagam

ஊதியக் குறைப்பு

April 2 , 2020 1609 days 545 0
  • கோவிட் – 19 நோய்த் தொற்று பரவலின் காரணமாக மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில அரசுகள் பெருமளவிலான ஊதியக் குறைப்பை அறிவித்துள்ளன.
  • மகாராஷ்டிர மாநில அரசானது முதலமைச்சர், இதர சட்டமன்ற உறுப்பினர்கள் (கீழ் சபை), சட்ட மேல்சபை உறுப்பினர்கள் (மேல் சபை) மற்றும் இதர உள்ளூர் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோரின் மொத்த ஊதியத்திலிருந்து 60 சதவிகித ஊதியத்தைக் குறைத்துள்ளது.
  • தெலுங்கானா அரசானது முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அமைச்சர்களின் ஊதியத்திலிருந்து 75% சம்பளத்தை குறைக்க உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்