TNPSC Thervupettagam

ஊர்வன இனங்களின் முதல் கணக்கெடுப்பு

March 4 , 2024 137 days 235 0
  • முதுமலை புலிகள் வளங்காப்பகத்தின் மையப் பகுதியில் முதன்முறையாக ஊர்வன இனங்களின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • அந்தப் பிராந்தியத்தின் இருவாழ்விகள் மற்றும் ஊர்வன இனங்களின் பன்முகத் தன்மை காரணமாக 82 வெவ்வேறு இனங்களின் இங்கு பதிவு செய்யப்பட்டன.
  • இதில் 51 வகையான ஊர்வன மற்றும் 31 வகையான இருவாழ்வி இனங்கள் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்