ஊழல் எதிர்ப்பு மீதான பிரிக்ஸ் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம் 2022
July 21 , 2022
733 days
319
- முதலாவது ஊழல் எதிர்ப்பு மீதான பிரிக்ஸ் அமைப்பின் அமைச்சர்கள் கூட்டமானது சீனாவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
- பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பினர் நாடுகளானது ஊழல் எதிர்ப்பு மீதான அமைச்சர்கள் கூட்டத்தின் அறிக்கையில் கையெழுத்திட்டன.
Post Views:
319