TNPSC Thervupettagam

ஊழல் கண்ணோட்டக் குறியீடு

February 7 , 2021 1259 days 589 0
  • இதை டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டில் மொத்தம் 180 நாடுகளில் இந்தியாவின் தரவரிசை ஆறு இடங்கள் குறைந்து 86வது இடத்திற்கு வந்துள்ளது.
  • 2019 ஆம் ஆண்டில் மொத்தம் 180 நாடுகளில் இந்தியா 80வது இடத்தில் தரவரிசை படுத்தப் பட்டு உள்ளது.
  • இந்தப் பட்டியலில் சீனா 78வது இடத்திலும், பாகிஸ்தான் 124வது இடத்திலும் உள்ளது.
  • நியூசிலாந்து மற்றும் டென்மார்க் நாடுகள் முதல் இடங்களில் உள்ளன.
  • சோமாலியா மற்றும் தென் சூடான் ஆகியவை கடைசி இடங்களில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்