TNPSC Thervupettagam

ஊழல் குறித்த டிரான்ஸ்பரென்சி சர்வதேச நிறுவனத்தின் அறிக்கை

October 20 , 2020 1497 days 655 0
  • டிரான்ஸ்பரென்சி நிறுவனமானது ஊழலை ஏற்றுமதி செய்தல் 2020 – ஓஇசிடியின் லஞ்ச எதிர்ப்புப் பிரகடனத்தின் அமலாக்கத்தை மதிப்பிடுதல்என்ற ஒரு அறிக்கையை சமீபத்தில் வெயிட்டுள்ளது.
  • இதில் ஆய்வு செய்யப்பட்ட சீனா, ஜப்பான், இந்தியா, தென் கொரியா, ஹாங்காங் மற்றும் சிங்கப்பூர் ஆகிய 6 ஆசிய நாடுகளும் 4 பிரிவுகளில் கீழ் நிலையில் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • இந்த 6 நாடுகளும் அரசாங்கத்தின் அயல்நாட்டு அலுவலர்களின் லஞ்சத்திற்கு எதிரான எந்தவொரு அமலாக்கத்தையும்சிறிதளவோ அல்லது முழுமையாகவோகொண்டிருக்க வில்லை.
  • இது இந்தியா அதன் ஏற்றுமதியாளர்கள் மீது அயல்நாட்டு அலுவலர்களால் வாங்கப் படும் லஞ்சத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையை போதிய அளவில் செயல்படுத்த வில்லை என்று கூறுகின்றது.
  • அமெரிக்கா, ஐக்கிய இராஜ்ஜியம், சுவிட்சர்லாந்து மற்றும் இஸ்ரேல் ஆகிய 4 நாடுகள் மட்டுமே முன்னிலைப் பிரிவானசெயல்திறன்மிக்க அமலாக்கம்என்ற பிரிவில் இடம் பிடித்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்