ஊழல் தடுப்பு சட்டம், 1988-ன் (Prevention of Corruption Act - PCA) வெவ்வேறு விதிகளை திருத்தி அமைப்பதற்கான ஊழல் தடுப்பு (திருத்த மசோதா) 2013-க்கு மாநிலங்களவை அனுமதி அளித்துள்ளது.
PCA, 1988-ல் தற்பொழுது இருக்கும் விதிகளை ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான மரபுகளின் விதிகளுடன் இணைப்பதற்கு இந்தியா ஒப்புக் கொண்டது இவ்விதிகளை மறுபரிசீலனை செய்ய அவசியமாக்கியுள்ளது.