TNPSC Thervupettagam

ஊழல் தடுப்பு (திருத்த) மசோதா, 2013

July 22 , 2018 2322 days 932 0
  • ஊழல் தடுப்பு சட்டம், 1988-ன் (Prevention of Corruption Act - PCA) வெவ்வேறு விதிகளை திருத்தி அமைப்பதற்கான ஊழல் தடுப்பு (திருத்த மசோதா) 2013-க்கு மாநிலங்களவை அனுமதி அளித்துள்ளது.
  • PCA, 1988-ல் தற்பொழுது இருக்கும் விதிகளை ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான மரபுகளின் விதிகளுடன் இணைப்பதற்கு இந்தியா ஒப்புக் கொண்டது இவ்விதிகளை மறுபரிசீலனை செய்ய அவசியமாக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்