TNPSC Thervupettagam

ஊழல் தடுப்புச் செயற்குழு

October 26 , 2020 1402 days 458 0
  • சவூதி அரேபியாவானது ஜி20 ஊழல் தடுப்புச் செயற்குழுவின் முதலாவது அமைச்சர்கள் கூட்டத்தை இணைய வழியில் நடத்துகிறது.
  • ஜி20 உச்சி மாநாடானது நிதிச் சந்தைகள் மற்றும் உலகப் பொருளாதாரம் குறித்த உச்சி மாநாடுஎன்று முறைப்படியாக அழைக்கப்படுகிறது.
  • இது மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் ஒரு வருடாந்திர கூட்டமாகும்.
  • மொத்தத்தில், ஜி20 உறுப்பினர் நாடுகள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, சர்வதேச வர்த்தகத்தில் 75% மற்றும் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு ஆகியவற்றைக் கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்