TNPSC Thervupettagam

ஊழியர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்

June 7 , 2022 902 days 505 0
  • 2021-22 ஆம் ஆண்டிற்கான ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வைப்புத் தொகை மீதான  வட்டி விகிதத்தினை 8.1 சதவீத அளவில் அரசு அங்கீகரித்துள்ளது.
  • ஓய்வூதிய நிதி அமைப்பான ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சுமார் ஐந்து கோடி சந்தாதாரர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் வட்டி விகிதத்தில் இது நாற்பது ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவாக உள்ளது.
  • இந்த ஆண்டு மார்ச் மாதத் தொடக்கத்தில், 2021-22 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை 2020-21 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 8.5 சதவீதம் என்ற அளவிலிருந்து 8.1 சதவீதம் என்ற அளவாகக் குறைப்பதற்கு ​​ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு முடிவு செய்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்