எகிப்து நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.
அவர் 2014 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் என இரண்டு முறையும் 97% வாக்குகளுடன் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு சட்டம் திருத்தியமைக்கப்பட்டது.
இது அதிபரின் பதவிக் காலத்தினை நான்கில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டித்த நிலையில் இது சிசி மூன்றாவது முறையாக அதிபர் பதவிக்கான போட்டியில் ஈடுபடச் செய்யவும் வாய்ப்பளித்தது.