TNPSC Thervupettagam

எகிப்து - ஹீலியோபோலிஸ் நினைவகம்

June 27 , 2023 390 days 209 0
  • எகிப்தின் கெய்ரோ எனுமிடத்தில் உள்ள ஹீலியோபோலிஸ் (பண்டைய எகிப்து) போர் கல்லறையில் உள்ள ஹெலியோபோலிஸ் (போர்ட் தெவ்பிக்) நினைவிடத்தில் இந்தியப் பிரதமர் அவர்கள் மரியாதை செலுத்தினார்.
  • இது பெரிய ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறையின் ஒரு பகுதியாகும்.
  • இந்த நினைவுச் சின்னமானது, முதல் உலகப் போரில் எகிப்து மற்றும் பாலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு படையெடுப்புகளில் போரிட்டு உயிரிழந்த 3,727 இந்திய வீரர்களின் நினைவாகக் கட்டமைக்கப்பட்டதாகும்.
  • சூயஸ் கால்வாயின் நுழைவு பகுதியில் அமைந்துள்ள இந்த போர்ட் தெவ்பிக் நினைவுச் சின்னமானது 1926 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
  • 1980 ஆம் ஆண்டில் ஹெலியோபோலிஸ் காமன்வெல்த் போர் கல்லறையில் இந்தியரின் பெயர்களைக் கொண்ட புதிய நினைவுச் சின்னமானது அமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்