TNPSC Thervupettagam

எக்ஸிடோனியம் – புதிய பொருள் நிலை

December 11 , 2017 2571 days 957 0
  • 50 ஆண்டுகளுக்கு முன் கோட்பாட்டு வடிவில் (theorised) முதலில் விளக்கப்பட்ட எக்ஸிடோனியம் (Excitonium) எனும் பொருட்களின் புதிய நிலை இருப்பை (Form of matter) ஆராய்ச்சியாளர்கள் தற்போது நிருபித்துள்ளனர்.
  • பொருட்கள் ஐந்து நிலையில் உள்ளன.
அவையாவன,
  • திடம்
  • திரவம்
  • வாயு
  • பிளாஸ்மா
  • போஸ் - ஐன்ஸ்டின் செறிபொருள் (Bose-Einstein condensates)
  • எக்ஸிடோனியம் ஓர் செறிபொருள் (Condensate) ஆகும்.
  • மீக்கடத்திகள் (super conductors)   போன்று செயல்பாட்டு அம்சங்களை வெளிக்காட்டும் எக்ஸிடோனியம் எக்ஸிடோன்கள் எனும் துகள்களால் கட்டமைக்கப்பட்டவை.
  • எக்ஸிட்டான்கள் தப்பித்த எலக்ட்ரான்களினால் உருவானவையாகும்.
  • 1960-ல் பெர்ட் ஹால்பெரின் எனும் ஹார்வோர்டு இயற்பியல் கோட்பாளரால் “எக்ஸிடோனியம்“ எனும் வார்த்தை உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்