TNPSC Thervupettagam

எச்ஆர் 2123 மசோதா

April 14 , 2019 2055 days 570 0
  • அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையே உத்திசார் உறவை மேம்படுத்துவதற்காக 6 செல்வாக்குள்ள அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு இருகட்சிக் குழுவானது ஒரு புதிய சட்ட மசோதாவான எச்ஆர் 2123 மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது நிறைவேற்றப்பட்டுச் செயல்பாட்டுக்கு வந்தால், “ஆயுதங்கள் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின்” நோக்கத்திற்காக அமெரிக்க அரசு இந்தியாவை  “நேட்டோ நட்பு நாடு ” என்ற அந்தஸ்திற்கு இணையாக நடத்தப்படுவதை அந்தச் சட்டம் உறுதி செய்ய வேண்டும்.
  • இது பாதுகாப்பிற்கான ஆயுத விற்பனையில் இந்தியாவிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற ஒரு வலிமை மிக்க சமிக்ஞையை அனுப்ப எண்ணுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்