எச்எல்-2எம் டோகாமாக் அணுஉலை
December 11 , 2020
1450 days
554
- இது சீனாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் மேம்படுத்தப்பட்ட அணுக்கரு இணைவு சோதனைச் சாதனமாகும்.
- சீனாவானது முதன்முறையாக இந்த உலையை வெற்றிகரமாகச் செயல்படுத்தி உள்ளது.
- இந்த அணுக்கரு இணைவு உலையானது அதன் “செயற்கை சூரியன்” என்றும் அழைக்கப் படுகின்றது.
Post Views:
554