TNPSC Thervupettagam

எச்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிப்பு – தமிழ்நாடு

December 4 , 2024 21 days 67 0
  • 2023-2024 ஆம் ஆண்டில் தமிழகத்தில் எச்.ஐ.வி பாதிப்பு 0.16% ஆகக் குறைந்துள்ளது.
  • 1997 ஆம் ஆண்டில் 1.18% ஆக இருந்த எச்.ஐ.வி பாதிப்பானது 2023-2024 ஆம் ஆண்டில் 0.16% ஆகக் குறைந்துள்ளது.
  • இது தேசியச் சராசரியான 0.23 சதவீதத்தினை விடக் குறைவாகும்.
  • 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை, 73 எச்.ஐ.வி எதிர்ப்பு மருந்து சிகிச்சை (ART) மையங்கள் ஆனது, மாநிலம் முழுவதும் உள்ள எச்.ஐ.வி/எய்ட்ஸ் (PLHIV) பாதிப்பினைக் கொண்டுள்ள சுமார் 1,32,590 நபர்களுக்கு தொடர்ச்சியான பராமரிப்பு, ஆதரவு மற்றும் சிகிச்சையை வழங்குகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்