TNPSC Thervupettagam

எச்.ஐ.வி சுய பரிசோதனை - மிசோரம்

March 1 , 2025 3 days 64 0
  • இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும், மிசோரமில் உள்ள வயது வந்தோர் மக்கள் தொகையில் எச்.ஐ.வி பாதிப்பு அதிகமாக உள்ளது.
  • 2.73% ஆக உள்ள இந்த பாதிப்பு சதவீதமானது, 0.2% என்ற தேசிய சராசரியை விட அதிகமாகும்.
  • இந்தியாவில் 25.44 லட்சம் பேர் எச்.ஐ.வி. பாதிப்புடன் வாழ்கின்றனர்.
  • நாகாலாந்து (1.37%), மணிப்பூர் (0.87%), ஆந்திரப் பிரதேசம் (0.62%) மற்றும் தெலுங்கானா (0.44%) ஆகியவை வயது வந்தோர் மக்கள் தொகையில் மிக அதிக எச்.ஐ.வி பாதிப்பு கொண்ட ஐந்து மாநிலங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்