அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்திய விஞ்ஞானிகளுக்கு எச்.கே. பிரோடியா நினைவு விருதுகள் வழங்கப்படுகின்றன.
வேளாண்மை, பொறியியல், மருத்துவ அறிவியல் முதல் விண்வெளி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் வரையிலான அறிவியல் முயற்சிகளின் எந்தவொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகின்றது.
எச்.கே. பிரோடியா நினைவு விருது பெற்றவர்கள் பின்வருமாறு:
கே. சிவன் - இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (Indian Space Research Organisation - ISRO) தலைவர் மற்றும்
சேகர் மண்டே - அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி ஆணையத்தின் (Council of Scientific and Industrial Research - CSIR) பொது இயக்குநர்.