TNPSC Thervupettagam

எச்டிஎஃப்சி வங்கி

December 22 , 2019 1673 days 504 0
  • எச்டிஎஃப்சி வங்கியானது 100 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 7 லட்சம் கோடி) மற்றும் அதற்கு மேற்பட்ட சந்தை உச்ச வரம்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்த இந்தியாவின் மூன்றாவது பட்டியலிடப்பட்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
  • 100 பில்லியன் அமெரிக்க டாலர் உச்ச வரம்பை எட்டிய மற்ற இரண்டு நிறுவனங்கள் பின்வருமாறு: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (இதன் சந்தை உச்ச வரம்பு 140.74 பில்லியன் டாலர் – இந்திய மதிப்பு: ரூ. 10 லட்சம் கோடி) மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (இதன் சந்தை உச்ச வரம்பு 114.60 பில்லியன் டாலர் – இந்திய மதிப்பு: ரூ. 8 லட்சம் கோடி) ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்