TNPSC Thervupettagam

எடிசன் (EDISON) கூட்டிணைவு

February 6 , 2021 1329 days 761 0
  • உலகப் பொருளாதார மன்றமானது (WEF) அத்தியாவசிய டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் அமைப்புக் கூட்டிணைவை (Essential Digital Infrastructure and Services Network - EDISON) தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
  • WEF ஆனது EDISON தளத்திற்குச் செயலகமாகவும் ஒரு தளமாகவும் செயல்படும்.
  • இந்தக் கூட்டிணைவானது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உலக அளவில் மற்றும் சமமான முறையில் அணுகலை உறுதி செய்வதை நோக்கிப் பணியாற்ற இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்