TNPSC Thervupettagam

எடுத்துச் செல்லக்கூடிய ஒளியியல் குழி நுண்ணுயிரி நீக்க அலகு

September 10 , 2020 1541 days 593 0
  • விஞ்ஞானிகள் கலப்பு நுண்ணுயிரி நீக்க முறை (hybrid sterilization system) எனப்படும் ஒரு புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எடுத்துச் செல்லக் கூடிய நுண்ணுயிரி நீக்க அலகை மேம்படுத்தியுள்ளனர்.
  • இது கோவிட் - 19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு உபகரணத்தை (PPE - Personal protective equipment) கிருமி நீக்கம் செய்யும் திறன் கொண்டது. இது எளிதாக மற்றும் விரைவாக கிருமி நீக்கம் செய்யப்பட்டு, பலமுறை அவற்றைப் பயன்படுத்த முடியும்.
  • இது PPEகளிலிருந்து வரும் தீங்கு விளைவிக்கும் திடக் கழிவு உற்பத்தியைத் தடுக்கும் திறன் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்