TNPSC Thervupettagam

எடைக்குறைப்பு வகை நீரிழிவு நோய்

June 1 , 2022 780 days 423 0
  • ஒரு புதிய ஆய்வில், குறைந்த BMI உள்ள நீரிழிவு நோயாளிகள் மற்ற நீரிழிவு நோயாளிகளுடன் ஒப்பிடும் போது தனித்துவமான வளர்சிதை மாற்ற அமைப்பினைக் கொண்டுள்ளனர்.
  • மேலும் இது இன்னும் பல ஆய்வுகளை  மேற்கொள்வதற்கு வழிவகுக்கக் கூடிய ஒரு தனித்துவமான நோயாகவும் இருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
  • எடைக்குறைப்பு நீரிழிவு நோய் என்பது வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயின் "கலப்பின" வகையாக இருக்கலாம்.
  • இதனால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் போதுமான இன்சுலின் தயாரிக்காமல் இருக்கலாம் அல்லது அதற்கு சரியான எதிர்வினையை வழங்காமல் இருக்கலாம்.
  • நீரிழிவு நோய் ஆனது, குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில், குறைந்த BMI உள்ள நபர்களிடையே 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நோயாக நிலவுவதாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்