TNPSC Thervupettagam

எடையூர் மிளகாய் மற்றும் குட்டியாத்தூர் மாங்காய்

October 8 , 2021 1052 days 520 0
  • கேரள மாநிலத்தின் எடையூர் மிளகாய் மற்றும் குட்டியாத்தூர் மாங்காய் ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • எடையூர் மிளகாய் ஆனது குறைந்தது 150 வருடங்களாக இங்குப் பயிரிடப்படுகிறது.
  • குட்டியாத்தூர் மாங்காய் ஒரு பிரபலமான சுவை மிக்க பாரம்பரிய மாங்கனியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்