TNPSC Thervupettagam
May 26 , 2021 1157 days 578 0
  • ஹாக்கி இந்தியா அமைப்பிற்கு மதிப்புமிகு எட்டியெனே கிளிகிச் விருது (Etienne Glichitch Award) வழங்கப் பட்டுள்ளது.
  • நாட்டில் விளையாட்டுத் துறையின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் இந்த அமைப்பு ஆற்றிய பங்களிப்பிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டி இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • ஹாக்கி இன்வைட்ஸ் என்ற ஒரு காணொலி மாநாட்டின் போது விளையாட்டுப் போட்டிகளின் நிர்வாக அமைப்பான சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பினால் (International Hockey Federation – FIH) இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டன.
  • இது FIH கௌரவ விருது வழங்கும் விழாவுடன் நிறைவடைந்த 47வது FIH மாநாட்டின் ஓர் அங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்