TNPSC Thervupettagam

எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்யக் குடியுரிமை

October 6 , 2022 655 days 307 0
  • ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள், முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்த தாரர் எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்யக் குடியுரிமையை வழங்கியுள்ளார்.
  • தேசியப் பாதுகாப்பு முகமையின் (NSA) இரகசியக் கண்காணிப்பு நடவடிக்கைகளின் மதிப்பீட்டினை அவர் வெளிப்படுத்தினார்.
  • உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள அவர் அமெரிக்காவிற்குத் திரும்ப வேண்டும் என்று பல ஆண்டுகளாக அவரை அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்