ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அவர்கள், முன்னாள் அமெரிக்க உளவுத்துறை ஒப்பந்த தாரர் எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்யக் குடியுரிமையை வழங்கியுள்ளார்.
தேசியப் பாதுகாப்பு முகமையின் (NSA) இரகசியக் கண்காணிப்பு நடவடிக்கைகளின் மதிப்பீட்டினை அவர் வெளிப்படுத்தினார்.
உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் விசாரணையை எதிர்கொள்ள அவர் அமெரிக்காவிற்குத் திரும்ப வேண்டும் என்று பல ஆண்டுகளாக அவரை அமெரிக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.