TNPSC Thervupettagam

எண்ணிம மய சிறு தீவு நாடுகள் - UNDP

April 9 , 2024 100 days 158 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு (UNDP) ஆனது ‘எண்ணிம மய சிறு தீவு நாடுகள்: எண்ணிம உலகம் எவ்வாறு SIDS நாடுகளின் மேம்பாட்டினை ஊக்குவிக்கும்’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இது வளர்ந்து வரும் சிறு தீவு நாடுகளுக்கான (SIDS) எண்ணிமப் பரிமாற்றத் திறனை எடுத்துக் காட்டுகிறது.
  • எண்ணிமப் பரிமாற்றத்திற்கான ஐந்து முக்கியத் தகவல்களை இந்த அறிக்கையானது எடுத்துக் காட்டுகிறது.
    • எண்ணிமத்தின் மதிப்பு மற்றும் பரவலை அங்கீகரித்தல்
    • தொழில்நுட்பத்தை விட மக்களுக்கு முன்னுரிமை அளித்தல்.
    • ஒவ்வொரு துறையின் பங்குகள், பொறுப்புகள் மற்றும் ஒப்பீட்டு நன்மைகளை அடையாளம் கண்டறிதல்.
    • எண்ணிமப் பரிமாற்றம் ஆனது பெரும்பாலும் ‘ஒத்த செயல்' மற்றும் எண்ணிமம் அல்லாத அடித்தளங்களை அடிப்படையாகக் கொண்டது என்பதை அங்கீகரித்தல்.
    • நீண்ட காலத்திற்கான திட்டங்களை வகுத்தல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்