February 4 , 2022
1026 days
554
- 2022-2023 ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் (எண்ணிம) ரூபாய் வெளியிடப்படும் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
- எண்ணிம ரூபாயானது இந்தியாவின் மத்திய வங்கியினுடைய டிஜிட்டல் பணமாகும்.
- இந்தப் பணமானது இந்திய ரிசர்வ் வங்கியினால் வெளியிடப்படும்.
- எண்ணிம ரூபாய் இயக்கப்படுவதற்கான தொழில்நுட்பம் தொடர் சங்கிலி (Blockchain) தொழில்நுட்பமாகும்.
Post Views:
554