TNPSC Thervupettagam

எண்ணிம வர்த்தகத்திற்கான தடையற்ற வலையமைப்பு

November 7 , 2022 621 days 353 0
  • ஷிப்ரோக்கெட் ஆனது எண்ணிம வர்த்தகத்திற்கான தடையற்ற வலையமைப்பில் இணைக்கப் பட்ட முதல் நகரங்களுக்கு இடையேயான தளவாட வழங்குநர் நிறுவனம் ஆகும்.
  • ஷிப்ரோக்கெட், சரக்குப் போக்குவரத்து மற்றும் தளவாடங்கள் சார்ந்த வசதி வழங்குநர், அரசாங்கத்தின் எண்ணிம வர்த்தகத்திற்கான தடையற்ற வலை அமைப்பில் (ONDC) இடம் பெற்றுள்ளது.
  • இந்தியா முழுவதும் உள்ள நகரங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு, அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த விற்பனையாளர்கள் பொருட்களை அனுப்ப இது உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்