TNPSC Thervupettagam

எண்ணிம வேளாண் திட்டம்

September 11 , 2024 22 days 67 0
  • வேளாண் துறையில் எண்ணிமப் பொது உள்கட்டமைப்பை (DPI) உருவாக்குவதற்காக 2,817 கோடி ரூபாய் செலவிலான எண்ணிம வேளாண் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • வேளாண் துறையில் எண்ணிமப் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு இது மற்ற துறைகளில் அரசாங்கத்தின் முதன்மையான மின்-ஆளுகை முன்னெடுப்புகளைப் போன்றது.
  • DPI உட்கட்டமைப்பின் மூன்று முக்கியக் கூறுகள் எண்ணிம வேளாண் திட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளன:
    • அக்ரிஸ்டாக்,
    • கிரிஷி முடிவு எடுக்கும் செயல்முறைக்கான ஆதரவு அமைப்பு (DSS) மற்றும்
    • மண் வளம் பற்றிய விவரங்கள் உள்ளடக்கிய வரைபடங்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்