TNPSC Thervupettagam

எதிர்கால நிறுவன அடையாளக் குறியீடு 2021

August 8 , 2020 1573 days 679 0
  • எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ரிலையன்ஸ் தொழிற் துறை நிறுவனமானது இரண்டாவது மிகப்பெரிய ஒரு அடையாள நிறுவனமாக தரப்படுத்தப்பட்டுள்ளது.
  • எதிர்கால நிறுவன அடையாளக் குறியீடு என்பது நிறுவனத்தின் செயல்பாட்டு ஆய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு உலகளாவியக் கண்ணோட்ட  ஆணை ஆய்வாகும். இது  சந்தை மூலதனத்தில் அடிப்படையில் பி.டபில்யூ.சியின் முதல் 100 உலகளாவிய நிறுவனங்களைத் தரவரிசைப்படுத்தும்.  
  • இதர நிறுவனங்கள்
    • ஆப்பிள் – 1வது இடம்
    • சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் – 3வது இடம்
    • டாடா – 65வது இடம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்