TNPSC Thervupettagam

எதிர்காலத் தொழில்நுட்ப வகையிலான வட்ட வடிவ மோதுவிக் கருவி

April 23 , 2025 17 hrs 0 min 16 0
  • CERN எனப்படும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி அமைப்பானது, உலகின் மிகப் பெரிய எதிர்கால நுட்ப வகையிலான வட்ட வடிவ மோதுவிக் கருவியினை (FCC) உருவாக்கச் செய்வதற்கான முயற்சியில் உள்ள அனைத்துத் தொழில்நுட்ப தடைகளையும் நீக்கி உள்ளது.
  • சுவிட்சர்லாந்து-பிரான்சு ஆகியவற்றுக்கு இடையிலான எல்லைப் பகுதிக்கு அடியில் அமைக்கப் பட்டுள்ள 91 கிலோ மீட்டர் நீளமுள்ள வட்ட வடிவச் சுரங்கப்பாதையாக FCC அமைக்கப்படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட இந்த FCC ஆனது, எதிர்பாராத ஆற்றல் அளவில் இத்துகள்களை முடுக்குவித்து மோதும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • முன்மொழியப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கமானது, அடிப்படை விசைகள் மற்றும் துகள்களை ஆய்வு செய்வதற்காக என்று உயர் ஆற்றல் நிலைகளில் புரோட்டான்களை மோதச் செய்வதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்