TNPSC Thervupettagam

எதிர்காலத்திற்கான ஒப்பந்தம்

October 1 , 2024 19 hrs 0 min 49 0
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) ஆனது “Pact for the Future” எனப்படும் ஓர் இலட்சியமிக்க ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.
  • 21 ஆம் நூற்றாண்டில் உலக அரங்கில் இந்த முக்கியமான நிறுவனத்தை மிகவும் பொருத்தமானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இது எதிர்காலச் சந்ததியினருக்கான உலகளாவிய அமைதி, நிலைத் தன்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றினை ஊக்குவிக்கும்.
  • ரஷ்யா, ஈரான், வட கொரியா மற்றும் சிரியா போன்ற நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முன்மொழிந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்