TNPSC Thervupettagam

எத்தனாலால் இயங்கும் முதலாவது மோட்டார் சைக்கிள்

July 15 , 2019 1962 days 658 0
  • டிவிஎஸ் மோட்டார் நிறுவனமானது எத்தனாலால் இயங்கும் 200 சிசி அப்பாச்சி எனும் பந்தய வண்டிப் பதிப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • டிவிஎஸ் நிறுவனமானது நாட்டின் மூன்றாவது பெரிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர் நிறுவனம் ஆகும்.
  • தற்போதுள்ள புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான தொழிலகங்களை முழுவதும் மாற்றுவதற்காக அரசானது உயிரி எரிபொருள்கள் மற்றும் மின்சார வாகனங்கள் மீது கவனம் செலுத்தி வருகின்றது.
  • பின்வருவன இதற்கான குறிப்பிடத் தகுந்த காரணங்களாகும்.
    • நமது எண்ணெய் இறக்குமதிச் செலவை குறைத்தல்
    • அந்நிய செலவாணியைச் சேமித்தல்
    • மாசுபாட்டை ஒழித்தல்
  • பெட்ரோலுடன் ஒப்பிடுகையில் எத்தனாலானது குறைந்த ஆற்றல் அளிக்கும் திறனையேக் கொண்டுள்ளது.
  • ஒரு லிட்டர் பெட்ரோலினால் இயங்கும் தூரத்தைப் பெற 1.3 லிட்டர் எத்தனால் பயன்படுத்தப்பட வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்