எத்தனால் கலப்பதில் இந்தியாவின் சாதனை
June 10 , 2022
772 days
530
- சமீபத்தில், நிர்ணயித்த இலக்கு தேதிக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே, பெட்ரோலில் 10 சதவீத அளவில் எத்தனால் கலப்படத்தை இந்தியா அடைந்துள்ளது.
- 10 சதவீதம் எத்தனால் கலப்பதால் கார்பன் வெளியேற்றம் 27 லட்சம் டன்கள் குறைந்து உள்ளது.
- இதன் மூலம், எண்ணெய் இறக்குமதியில், அன்னியச் செலாவணி செலவில், இந்தியாவுக்கு ரூ41,000 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.
Post Views:
530